மழை யுத்தம்
Mazhai Yudham
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதுரா
பதிப்பகம் :சபரீஷ் பாரதி
Publisher :Sabarish Bharathi
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2008
Add to Cartமன்னிக்க வேண்டுகிறேன், மழை யுத்தம் என இரண்டு குறு நாவல்கள் அடங்கிய தொகுதியே மழை யுத்தம் எனும் இந்நூல்.
தன்னைக் காதலித்து, நயவஞ்சகமாய் பயன்படுத்திய கணவனை எப்படிப் பழிவாங்குகிறாள் என்பதை விளக்கும் நாவல் ' மன்னிக்க வேண்டுகிறேன்'.
போதைப் பழக்கத்திற்கு ஆளாகி தவறான பாதையில் சென்று அதிலிருந்து மீளமுடியாமல் அதிலேயே மூழ்கி முடிவைத் தேடிக் கொள்வதுதான் 'மழை யுத்தம்' என்னும் நாவலின் கதைக்கரு.