book

ஹாய் மதன் -3

Hai Madhan! III

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681957
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
Out of Stock
Add to Alert List

கார்ட்டூன், கட்டுரை, ஜோக்ஸ், சின்னத்திரை,பெரிய திரை என்று எல்லாவற்றிலும் ரவுண்டு கட்டி அடிக்கும் மதனின் இயற்பெயர் மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார். பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, சாதித்ததெல்லாம் ஆனந்த விகடனில்.

அவரது கேள்வி - பதில்களில், ஒன்றுகூட 'ஜஸ்ட் லைக் தட்' என்று இருப்பதில்லை. இது அவரது நேர்த்தியான சூட்சுமம்.

பரந்துபட்ட பொது அறிவு, இடைவிடாத வாசிப்பு - இவை இரண்டும் அவரது பதில்களின் உயர்தரத்துக்கு உத்தரவாதம்.