book

ஹாய் மதன் -2

Hai Madhan! II

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681940
குறிச்சொற்கள் :நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
Out of Stock
Add to Alert List

நமக்கெல்லாம் சூரியன் மாலை ஆறு மணியளவில் அஸ்தமனம் ஆகும். மதனைப் பொறுத்தவரை, நள்ளிரவு தாண்டிய பிறகும் கூட 'நாள்' என்பது முடிவதில்லை. எதை யாவது ஒன்றைப் படித்துக் கொண்டே இருக்கிறார். புதிது புதிதாக, சுவாரஸியமாக, வித்தியாசமாக.

அப்படிப் படித்ததில் பிடித்ததை, அசத்தியதில் ரசித்ததை, வியந்ததில் உவந்ததை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர் எழுதுகிறார்.

வாரம் தோறும் விகடன் வாசகர்கள் காத்திருந்து வாசிக்கும் சூப்பர் ஹிட் பகுதியான ஹாய் மதனின் கலெக்ஷன் இது!