நிழலாய்த் தொடரும் நிஜங்கள்
Nizhalai Thodarum Nijangal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரதிபா
பதிப்பகம் :ஆர்.எஸ்.பி பப்ளிகேஷன்ஸ்
Publisher :R.S.P Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2013
Add to Cartதில்லி பாலியல் வன்முறையில் பலியான நிர்பயா போன்றோரின் மனசாட்சி தன்னுடன் பேசுவது போன்ற கற்பனையில் தொடங்கி தன் மனதில் உறங்கிக்கிடக்கும் விஷயங்களை வாசகர்களுக்குச் சொல்கிறார் பிரதீபா.பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த அக்கறையை பதிவு செய்வதோடு சமூகத்தை கேள்வியும் கேட்கிறது நூல்.