book

தேசியக் கவி தாகூர் 100

Thesia Kavi Thakoor 100

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். சி. மதிராஜ்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381020548
Add to Cart

இயற்கையையும் வாழ்க்கையையும் கீதத்தால் வழிபட்டவர் மகாகவி தாகூர். இந்திய மொழி அனைத்திலும் வளர்ந்த கவிஞர்களுக்கும், வளர்ந்து வரும் கவிஞர்களுக்கும், இனி வளரப்போகும் கவிஞர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக விளங்குபவர் மாபெரும் கவிக்குயில் தாகூர் ஆவார். அந்த கீதாஞ்சலிக் கவிஞரைப் பற்றி சமகால கவிஞரான தம்பி மதியின் முழுநிலா தொகுப்புதான் ‘தேசியக் கவி தாகூர் 100' என்ற தலைப்பிலான இந்த நூல்.