நோய் முதுமை போக்கும் காய் கனிகள்
Kai Kanigal
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செல்வி எம். நிஷா
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :104
பதிப்பு :3
Published on :2012
Add to Cartஇயற்கை நமக்கு அள்ளித் தந்துள்ள பல அற்புதமான கொடைகளில் முக்கியமானவை நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளும், பழங்களும் ஆகும். ஒவ்வொரு காயிலும், பழத்திலும் நோயை அண்ட விடாமல் தடுக்கும் நோயைக் குணப்படுத்தும் பல சத்துக்கள், வேதிப் பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு காயிலும், பழத்திலும் என்னென்ன சத்துகள் உள்ளன என்பது குறித்த விரிவான விஞ்ஞான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.