book

இன்று முதல் வெற்றி

Indru Muthal Vettri

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381020036
Out of Stock
Add to Alert List

ஒரு மனிதனை உற்சாகப்படுத்துவதில் இரண்டு விதம் இருக்கிறது. ஒன்று: பாசிட்டிவ் என்கரேஜ்மெண்ட். மற்றொன்று: நெகடிவ் என்கரேஜ்மெண்ட் 'நீ பெரிய ஆளாய் வருவாய், சாதிப்பாய்' இது பாசிட்டிவ் என்கரேஜ்மெண்ட், இதைக் கேட்ட தும் நமக்குள் ஒரு உத்வேகம் எழும், சாதிக்க வேண்டும் என்ற உணர்வு உடம்பெங்கும் பரவும். 'எங்கே நீ வந்து காட்டு பார்க்கலாம், உன்னால் முடியுமா....?’-நெகடிவ் என்கரேஜ்மெண்ட், இது நம்மை உசுப்பி விடும், இவற்றை கேட்டு ரோசம் வரும், இவன் முன்னால் சாதித்து காட்டணும் என்ற வெறி வரும்.
இதில் அண்ணன் நக்கீரன்கோபால் முதல் வகையை வழக்கமாக கொண்டவர், அவர் யாருக்காவது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தால், (அல்லது) புத்தகத்தில் கையொப்பமிட்டுக் கொடுத்தால். “நீங்கள் சாதிக்க பிறந்தவர்' , 'உழைப்போம்', வெற்றி நிச்சயம் என எழுதுவார்...