book

அந்தி மழை

Andhimazhai

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இயக்குநர் மகேந்திரன்
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :208
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788190775359
Add to Cart

பாசி பிடித்து பச்சையும் கறுப்புமாக சுமாரான ஈரத்தோடு உள்ள எங்கள் மாடி கைப்பிடிச்சுவர்கள் ஆணியைக்கொண்டு என் பெயர் விலாசத்தையும், நான் கிறுக்கிய படங்களையும் தாங்கிக் கொண்டு என்னை பரிதாபமாகப் பார்க்கின்றன.