book

மருமகள்

Marumagal

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அஜிதன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681179
குறிச்சொற்கள் :தலைவர்கள், கட்சி, காங்கிரஸ்
Add to Cart

    ராஜ்ஜியத்தைப் பரிதவிக்கவிட்டுப் போன தலைவன். பேரியக்கம் ஒன்று திசை தெரியாமல் நின்ற நேரம். ' கடப்பாரை மனசு' வசப்பட்டால்தான் இதற்கெல்லாம் வழி காட்ட முடியும். இத்தாலியில் இருந்து புறப்பட்ட இந்த வடமேற்குப் பருவக்காற்று, இந்தியாவில் நிரந்தரமாகக் குடிகொண்டு விட்டது. காதல் தலைவியாக நுழைந்தவர் காவியத் தலைவி ஆகியிருப்பது சமகால சரித்திரம். சோனியாவின் வாழ்க்கையை, போராட்டங்களைச் சுவைபடச் சொல்கிறது இந்த நூல்.