book

அசோகமித்திரன் கட்டுரைகள் 1

Ashokamitran Katturaikal 1

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அசோகமித்திரன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :880
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183680493
குறிச்சொற்கள் :திரைப்படம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Out of Stock
Add to Alert List

    அசோகமித்திரனின் கட்டுரைகள், அவரது கதைகளைப் போலவே ஆழமும் கூர்மையும் கொண்டவை. சுமார் நாற்பதாண்டு காலத்துக்கு மேலாக எழுதிவரும் அசோகமித்திரனின் கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும்போது நமது காலத்தின் கலை, இலக்கிய, சமூக, அரசியல் நிகழ்வுகளின் பிரும்மாண்டமானதொரு குறுக்குவெட்டுத் தோற்றம் புலனாகிறது. அசோகமித்திரனின் பதிவுகளை ஒட்டியும் வெட்டியும் நிறையவே விவாதிக்கலாம். ஆனால் இந்தக் கட்டுரைகளின் முக்கியத்துவத்தை யாருமே நிராகரிக்கமுடியாது.