book

விஞ்ஞான நோக்கில் நோய்நீக்கும் மூலிகைகள்

Vignana Nookil Noineekum Mooligaigal

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறந்தாங்கி டாக்டர் சுப. சதாசிவம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :158
பதிப்பு :5
Published on :2008
ISBN :9788123400549
Add to Cart

சித்த மருத்துவம் காலத்தால் முந்தியது. விலையால் மலிந்தது. பலனால் மிகுந்தது, கையாள்வது எளிதானது. துளசி, மிளகாய், சோம்பு, கசகசா, கரிசலாங்கண்ணி போன்ற எண்ணற்ற மூலிகைகள் எங்கும் கிடைப்பவை. இதன் பயன் மிகுந்தது.