book

வாழ்வியல் அறநெறி

Vaalviyal Araneri

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.இ. சேனாவரையன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414171
Add to Cart

எண்ணும் எழுத்தும் கற்றுத்தந்த என் தந்தை புலவர் க. இளக்கோவன், எனக்குத் தமிழிறிவில் மேம்பாட்டைய வழிகாட்டிய தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரிப் பேராசிரியப் பெருமக்கள்  அனைவருக்கும் நன்றிகள் அழகுற அணிந்துரை நல்கிய என் தமிழாசான் நெஞ்சில் நிறைந்தவர் முனைவர் இரா. சந்திரசேகரன் அவர்களுக்கு என்றும் நன்றி உடையேன். என் உடன் பிறப்புக்களுக்கு என்றும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன். என்னுடன் பணியாற்றும் சக  ஆசிரியர் பெருமக்களுக்கு நன்றிகள். எனது செயல்பாட்டில் ஊக்கம் அளித்து வரும் வி.எல். பி.ஜானகியம்மாள் கலை, அறனிவியல் கல்லூரி நிர்வாகத்தினர் அனைவருக்கும் இதயம் நிறை நன்றிகளை உரித்தாக்குகிறேன்.