ஐராபாசீ
Airapasi
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேலுசரவணன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188641901
Add to Cartநான் நீராகப் பிறந்திருக்க வேண்டும் விமாசு, வெயிலுக்கும் குளிருக்கும் பயப்பட வேண்டாம். மேகமாகி வானத்திற்குப் போகலாம். விண்மீன்களோடு இருக்கலாம். திரும்பவும் நீராகத் தரைக்கு வரலாம். ஆறாகப் பாயலாம். கடலுக்குப் போகலாம்.