book

வார்த்தை விளையாட்டு

Vaarthai Vilaiyaatu

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.என். இமாஜான்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விளையாட்டு
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123412306
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

இந்த வார்த்தை விளையாட்டு' என்னும் நூலை படிக்க முனைந்ததற்கு முதற்கண் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு புதுமையான வார்த்தை விளையாட்டு . இதில் மொத்தம் 100 வகையான புதிர்கள் இடம்பெற்றுள்ளன. கட்டங்களில் நிரப்பப்பட வேண்டிய சொற்கள் எழுத்துக்களாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த எழுத்துக்களிலிருந்து வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பொருத்தமான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்துக்களிலிருந்து வார்த்தைகளைக்  கண்டுபிடித்து,கட்டங்களில் நிரப்புங்கள்