மணலின் கதை
Manalin Kathai
₹45₹50 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2014
ISBN :9788188641420
Add to Cartகாற்றிற்கு வாடைக் காற்று புயல் காற்று மழைக் காற்று அனல் காற்று கடல் காற்று என்றெல்லாம் பெயர்கள் எந்தப் பெயரும் இல்லாமல் எதையும் கடந்து செல்ல முடியாமல் கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன நமது உலகில் அவை உயிரூட்டப் போராடுகின்றன கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டிருக்கும் வண்டுகளுக்கு – மனுஷ்ய புத்திரன்