book

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

Mullavin Vedikkai Kathaigal

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முல்லை முத்தையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :205
பதிப்பு :13
Published on :2008
ISBN :9788123424798
Add to Cart

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அரசு ஒரு திரைப்படம் தயாரித்தது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.