book

ஸ்லிம் ஆக்கும் சப்பாத்தி பரோட்டா கூட்டு வகைகள்

Slim Aakkum Sappathi Parotta Kuttu

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிஷா
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
Add to Cart

ஆரோக்கியம்தான் மனிதனுக்கு அரிய சொத்து, அதைத் தருவது தரமான ஆரோக்கியமான உணவுதான். அப்படிப்பட்ட நல்ல உணவு தயாரிப்பதற்கான வகை வகையான சமையல், குறிப்புகளைச் சுவைபட தொகுத்துத் தந்திருக்கிறார் திருமதி நிஷா பாபு நாயகம், மாவுச்சத்து உணவு ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல புரத சத்துதான் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் திருமதி நிஷா பாபுநாயகம் காலை உணவில் மாவுச்சத்து உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில்தான் குளுகோஸ் அதிகமிருக்கிறது. அது உடலையும் மூளையையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும் என்ற புதுத் தகவலையும் தந்திருக்கிறார் நிஷா பாபுநாயகம், நூற்றுக்கும் மேற்பட்ட சைவ அசைவ பதார்த்த வகைகளை எப்படிச் சமைத்து சுவைப்பது என்று தொகுக்கப்பட்டுள்ள இந்த நூல் தாய்மார்கள், நவயுக யுவதிகள் அத்தனை பேருக்கும் பயனுள்ள நூல்!