book

பாலியல் கல்வியும் போதை மருந்து விழிப்புணர்வும்

Baliyal Kalviyum Pothai Marunthu Vizhipunarvum

₹162₹180 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி.கி. சிவராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :235
பதிப்பு :3
Published on :2005
ISBN :9788123405155
Add to Cart

பதின் பருவத்தினர் முதல் பழுத்த முதியவர்கள் வரை பாலியலைப் பற்றி மருத்துவர்களிடம் கேள்விகளால் துளைக்கும் காலகட்டம் இது. அறியாமை, விழிப்புணர்வு இன்மை, தவறான வழிகாட்டல் இவை எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்களில் இளைஞர்களைக் கொண்டுபோய் விடலாம். எனவே இவற்றைப் பற்றிய அறிவைப் போதிக்கிறது இந்நூல்.