book

நீயும் ஏன் சாதிக்கக் கூடாது?

Neeyum Enn Sathikka Koodathu?

₹405₹450 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜான்.டி. மர்பி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :318
பதிப்பு :4
Published on :2007
ISBN :9788123408552
Add to Cart

தரமான நூல்.  இதன் வழிகாட்டுதலைப் பின்பற்றி உழைத்து மென்மேலும் உயர்ந்து வளமான வாழ்வடைந்து மகிழ்க.

"நீயும் ஏன் சாதிக்கக் கூடாது?" உங்களைச் சரியான வழியில் முன்னேற வைக்கும், ஒவ்வொருவருக்கும் தேவையான ஏதோவொன்று இந்நூலில் உள்ளது ஜான் உறுதி கூறுகிறார்.

"நடைமுறைப்படுத்தக் கூடிய ஆலோசனைக்களும் கவர்ந்திழுக்கும் கதைகளும் கொண்ட தரமான புத்தகம்."