தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா
Tamilnadu Peyar Matra Masotha
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பூபேஷ் குப்தா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410234
Add to Cartமொழி பற்றி கம்யூனிஸ்ட்டுகள் கொள்ளும் அணுகுமுறை அறிவியலை அடிப்படையாக்க் கொண்டது. உணர்ச்சி வயப்பட்டது அன்று. கம்யூனிஸ்டுகள் பிறிமொழிமேல் அழுக்காறு கொள்பவர்கள் அல்லர். பிறமொழிகளை மதிப்பவர்கள். வங்க மொழியாளரான பூபேஷ்குப்தா, தமிழ்பால் காட்டிய ஆர்வம் இதற்குச் சான்று. ராஜ்யசபையில் பூபேஷ்குப்தாவின் ஆணித்தரமான வாதம் இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லும்.