book

வீரத்தேவன் கோட்டை

Veeradevan Kottai

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லஷ்மி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Add to Cart

கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத்தேவன், மங்களாம்பிகையின் மகன் இந்த வீரதேவன். பாண்டிய நாட்டு வீரர்களால் சிவஞானத்தேவன் கொலை செய்யப்படுகிறான். மங்களாம்பிகை தனியாக வீரத்தேவனை வளர்த்து வருகிறாள். வீரத்தேவன் கொள்ளிடக்கரையில் எதார்த்தமாக பார்த்த பவளவல்லியை காதலிக்கிறான். இந்த பவளவல்லி தனது குடும்ப எதிரியான பொன்னம்பலத்தேவரின் பேத்தி என்று தெரிய வந்தால் மங்களாம்பிகை என்ன செய்வாள்? என்பதை படித்து அறிவோம்