book

புனிதா ஒரு புதிர்

Punitha Oru Puthir

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லக்ஷ்மி
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :144
பதிப்பு :6
Add to Cart

இந்த நாவலின் முதலும் முடிவுமாகப் புனிதாவின் வாழ்க்கையிலுள்ள புதிர் ஒன்று திகழ்கின்றது. அப்புதிர், அவள் கைப்பிடித்த தன் கணவனை விவாகரத்து செய்வதற்கும் பின் தன் கண்ணின் கருமணியென அவள் காத்த மகள் துளசி தன் காதலனைத் துறந்து வேறொருவனை மணக்கவும் காரணமாகின்றது. புரியாத அப்புதிருக்கு விடை தெரிந்தும் வாய் திறவாது இருக்கும் தாய் மாமன், தாரத்தின் புதிர் நிறைந்த வாழ்க்கையைப் பற்றி மௌனம் சாதித்துத் தனியே வாழும் தந்தை, கடந்த காலத்தில் வேறொரு பெண்ணிடம் தனக்கிருந்த காதலைத் தானாகவே ஒத்துக்கொண்டு தன் மனைவியை கண் கலங்காது காப்பாற்றுகிற மாமியார் புனிதாவின் மர்மம் நிறைந்த வாழ்க்கையைப்பற்றி வாய் திறவாத கண் கவர் கணவன் கிரீசன் - இவர்களிடமிருந்து அப்புதிருக்கு விடை காண துளசிபடும் பாடுகள் அதற்காக அவள் அடைகின்ற அவமானங்கள் ஆகியவைகள் அடங்கியதுதான் இந்நாவல்.