book

கானலும் உண்மையும்

Kaanalum Unmaiyum

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கிறிஸ்டோபர் காட்வெல்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :348
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411484
Add to Cart

மார்க்சிய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல், இலக்கியவாதிகளுக்கு முதல் முக்கிய வழிகாட்டியாய் திகழும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை. தொன்மைக்கால மனிதர்கள் குழுகுழுவாக வாழ்ந்துகொண்டு உணவைத் தேடுவதில் ஈடுப்பட்டிருந்த காலத்தில் இசையுடன் இணைந்தே கவிதை பிறந்தது. தமிழ் நாட்டில் தண்டோராபோட்டு தகவல் தெரிவிக்கும் முறையையும் இரவு நேரங்களில் பக்கமேளத் துணையுடன் பண்பற்ற கவிதையிலேயே உடல் அசைவுகளுடன் புராணக்கதை நாடகங்களையும் இன்றும் பார்க்கிறோம்.

இன்றும் கிறிஸ்துவர்கள் பைபிள் வாசகங்களையும் பாடல்களாக பாடுவதும் கவனிக்கத்தக்கது.உலக அளவில் முதலாளித்துவம் தனது வாழக்கையை நீட்டித்துக் கொள்ளும் நோக்குடன் மக்களை சீரழிவான கலை- இலக்கிய வழிகளில் மக்களின் சிந்தனைகளை போதைகளில் மூழ்கடிப்பதில் தீவிரமாக உள்ளது. தொலைக்காட்சி தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் துணை கொண்டு இந்தப் போக்கு தீவிரமாகியுள்ளது. இதில் தமிழ்நாடும் முன்னணியில் உள்ளது.  எனவே இந்நூலின் இறுதியில் கூறப்பட்டுள்ள  கலைமனிதன் தன்னைப் புரிந்துகொள்வதற்கான சூழ்நிலைமைகளில் ஒன்றாகும்.

                                                                                                                                                          -  பதிப்பகத்தார்.