book

கவிதையெனும் மொழி

Kavithaiyenum Mozhi

₹126₹140 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413631
Add to Cart

கவிதை இயற்ற வேண்டும். அது எவ்வாறு இயற்றப்பட்டிருக்கிறது என்பதை அறியவேண்டும்.  கவிதை, ஒரு மொழியாக நின்று எவ்வாறு நம்மோடு நெருங்கியிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். கவிதையோடு பக்கமாய் இருந்து பழகவேண்டும்.  பயில வேண்டும்.  உங்களுக்கும எனக்கும் இப்படிக், கவிதையோடு இருப்பதில் அக்கறையும் ஆர்வமும் நிறையவே இருக்கிறது. இந்த உள்ளக்கிளர்ச்சிதான், இந்த நூலின் இலக்கு.