book

எட்டாயிரம் தலைமுறை

Ettayiram Thalaimurai

₹58.5₹65 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்மகன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :148
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123413754
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்
Add to Cart

படைப்புக்கென்றொரு வித்தியாசமான முகத்தை அணிந்துகொள்ளாதவர் தமிழ்மகன் . எல்லாவற்றையுமே புரட்டிப் போட முனையும் 'கலகக்கார 'ப் பாவனையேதும் அவரிடம் கிடையாது. இன்றைய வாழ்க்கையின் புதிர்களையும் அபத்தங்களையும் அவற்றை எதிர்கொள்ளும் மனிதர்களையும் ஒரு பார்வையாளனாக விலகி நிற்காமல் ஒரு பங்கேற்பாளனாக தன்னையும் உள்ளடக்கி நகைச்சுவை கலந்த கிண்டலுடன் விமர்சனம் செய்கிறவர். இன்றைய அரசியல், ஊடகங்கள்,திரைப்படங்கள் ,சமூக மதிப்பீடுகள் அனைத்தின் மீதும் தமிழ்மகனுக்கு விமர்சனங்கள் உண்டு.