உடலும் மருந்தும் 100 வினா விடைகள்
Udalum Marunthum 100 Vina Vidaigal
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. மீனாட்சிசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :186
பதிப்பு :3
Published on :2008
ISBN :9798123400845
Add to Cartஉலகிலுள்ள ஒவ்வொரு மகனும் ' நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வகை நாடி' வாழ வேண்டும். 'உற்றவன், தீர்ப்பான், மருந்து ,உழைச் செல்வான்' நால்வரையும் இனங்கண்டு மருந்து தந்து திருவள்ளுவர் வழியில் இந்நூல் தமிழர்களுக்கு இம்மியளவேனும் பயன்படுமானால் அதுவே என்னை நிறைவு செய்யும். தமிழ் நண்பர்களே, யான் பெற்ற அறிவை நீங்களும் கண்டு, விரும்பினால் ஏற்று, பரப்பி, இன்ப வாழ்வு காண முயலுங்கள்.