book

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி?

Ungal Maatil Paal Perukuvathu Eppadi?

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.பி. போத்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :92
பதிப்பு :2
Published on :2008
ISBN :9788123404363
Add to Cart

உங்கள் மாட்டில் பால் பெருக்குவது எப்படி? என்ற தொழில் நுட்ப தமிழ் நூல். பால் உற்பத்தியைப் பெருக்குவது குறித்துத் தெளிவாக பல கருத்துக்களைத் தெரிவிக்கிறது. கலப்பினப் பசுக்களின் பராமரிப்பு, இனவிருத்தி மற்றும் தீவனம் ஆகியவை பற்றி மிக விரிவாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.