book

மதுரை நாயக்கர் வரலாறு

Madurai Naickar Varalaru

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ.கி.பரந்தாமனார்
பதிப்பகம் :பாரி நிலையம்
Publisher :paari nilayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

மதுரை நாயக்கர் வரலாறு தமிழக வரலாற்றில் இன்றியமையாதது; தென்னக வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்பது; விஜயநகர வரலாற்றுடன் சேர்ந்திருப்பது; தமிழ் நாட்டின் வரலாற்றைக் கி.பி. 1370லிருந்து 1736 வரைக்கும் விரிவாகத் தெரிவிக்க வல்லது; தொன்மைமிக்க இந்து சமயத்தையும் தமிழகப் பண்பாட்டையும் பாதுகாக்க மதுரை நாயக்கர்கள் ஈடு எடுப்பின்றிப் பாடுபட்ட பெரு முயற்சியை விரிவாகக் கூறுவது; திருமலை நாயக்கர் வரலாற்றையும் அவர் மதுரைக்குச் செய்த கலைத் தொண்டையும் விழாச் சிறப்பையும் பெருமளவில்
எடுத்துக் காட்டுவது.மதுரை நாயக்கர் வரலாற்றை நன்கு புரிந்து கொள்ளும் பொருட்டு விஜய நகர வரலாற்றுச் சுருக்கமும் இந்நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. தேசப் படங்களும், மதுரை நாயக்கர்களின் உருவப் படங்களும், பிறவும் இதனை அணி செய்கின்றன.
மிக விரிந்த முறையில் அரிய செய்திகளைத் தாங்கி முதன் முதலாக தமிழில் வெளி வந்துள்ள - நூலாகும்