book

நிறைவே நிம்மதி

Niraivae Nimmathi

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. வேலுச்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788123411422
Add to Cart

வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது. அது, சில நேரம் வலியைக் கொடுக்கும். மறு நேரம் மருந்து போடும் . மனம் என்ற கருவி மனிதனிடத்தில் இல்லையென்றால் நல்லவை, கெட்டவைகளில், நல்லது என்பது கிட்டாமலேயே போய்விடும்.