book

நாயும் ஓநாயும்

Nayum Onayum

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. கோவிந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :41
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123414904
Add to Cart

 குழந்தைகளுக்காக 'நாயும் ஓநாயும்' என்னும் இந்நூல் குட்டிக் கதைகளை உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.