நடையியல் சிந்தனைகள் (old - book)
Nadaiyiyal Sinthanigal
₹17+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இ. சுந்தரமூர்த்தி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :122
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123402109
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Out of StockAdd to Alert List
நடையில் சிந்தனைகள் என்னும் இந்நூல் பழைய மரபுகள் புதிய நடையியல் கூறுகளுள் எவ்வாறு மிளிர்கின்றன என்பதை ஓரளவு எடுத்துரைக்கின்றது. நடையியல் அறிமுகம், நடையின் வகைகள் முதலாய கட்டுரைகள் முன்னரே வெளிவந்தனவாயினும் நடைபற்றிய சிந்தனைகளைத் தொகுத்துக் காணும் நிலையில் இணைக்கப்பட்டுள்ளன. உரைநடை காலந்தோறும் வளர்ந்த கூறுகளை உள்ளடக்கிய கட்டுரையாகும். ஒவ்வொரு காலகட்டத்திலும் உரைநடையின் வளர்ச்சிப் போக்குகள் எவ்வாறு மாறி வந்துள்ளன என்பதைக் காட்டும். படைப்பாளரின் மொழி நடைமைப்பில் ஏற்படும் வேறுபாடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள இந்நூல் பயன்படும்.