பழங்கதைகளும் பழமொழிகளும் - சமூக, மானடவியல் ஆய்வுக் கட்டுரைகள்
Palankathaigalum Palamozhigalum -Samooga,Maanadaviyal Aayvu Katuraigal
₹67.5₹75 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2008
ISBN :9798123411469
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart உலகம் படைக்கப்பட்ட விதம் பற்றி அறிவியல் விளக்கம் இல்லாமல் வரலாற்று முதல மக்களும் தற்கால இனக்குழு மக்களும் கட்டுரைத்த கற்பனைக் கதைகள் புனைகதை மானிடவியல் ஆராய்ச்சியாக நூலில் இடம்பெற்றுள்ளது.
தஞ்சைக் கோயிலில் இசை, நாடனம் முதலியவை நிகழ்விக்கும் செலவுக்காக ராஜராஜ சோழன் செய்த வழிமாற்றங்கள் கல்வெட்டுக்களின் மூலம் சமூகவியல் துறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
பழமொழிகள் குறித்த ஆய்வு, இராமாயணக் கதை நிகழ்வுகள் நடந்த தலமாகக் கூறப்படும் இடங்கள் பற்றிய ஆய்வு ஆகியவை நூலில் இடம் பெற்றுள்ளன.