சிறுவருக்கான சிறந்த பாடல்கள்
Siruvarukana Sirantha Padalgal
₹27₹30 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :17
பதிப்பு :
ISBN :9788123413679
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cartபாட்டுப் பாடி பாப்பாவைத்தூங்க வைப்பது அம்மா பாடங்களைப் பரிவுடனே கற்றுத் தருவது அம்மா பாலும் சோறும் பாசத்துடன்
பருகத் தருவதும் அம்மா ஓடும் கடிகாரம் போலவே ஓடி உழைப்பதும் அம்மா அன்புமிக்க அன்னையை அனுதினமும் வணங்குவோம். இன்றைய குழந்தைகள் கூர்ந்து நோக்கும் குனம் கொண்டது. எளிதில் புரிந்துகொள்ளும் தன்மைக்கொண்டது. முற்காலத்தில் பாட்டிமார்கள் கதை சொல்லுவார்கள். எதை சொல்லவேண்டுமோ அதை கதையாக சொல்லிபுரியவைப்பார்கள். அதை எளிதில் புரிந்துகொள்ளும். பாட்டுபாடிக்கொண்டே சோறு ஊட்டுவது, பாடம் சொல்லிக்கொடுப்பது போன்றவையாகும். குழந்தைகளுக்கு நல்ல பாடல்களைச் சொல்லி நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்போம்.
-பதிப்பகத்தார்.