ஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள்
Yetil Elutha Ramayana Kathaigal
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. கோவேந்தன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :83
பதிப்பு :4
Published on :2011
ISBN :9788123406473
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், புராணக் கதைகள், வரலாற்றுக் கதைகள்
Add to Cartஇராமாயணக்கதைகள் பல மொழிகளில் வெளிவந்துள்ளன. வால்மீகி ராமாயணம், துளசி, ராமாயணம், கம்பராமயணம் ஆகியவை புகழ்பெற்றவை. ஏட்டில் இடம்பெற்றாத பல கதைகளும் நாட்டில் பேசப்படுகின்றன. அவை நல்ல கருத்துக்களை வலியுறுத்த இட்டுக்கட்டப்பட்ட கதைகள் ஆகும். சுவைமிக்க அக்கதைகள் சில சமுதாய நடைமுறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அவை பல நீதிகளையும் நியதிகளையும் சுட்டிக்காட்டுகின்றன.
இராமனின் உயிரைக் காப்பதற்காகத்தான் கைகேயி அவனைக் காட்டுக்கு அனுப்பியதாகக்கூறும் ஏட்டில் எழுதாத கதை இந்நூலில் இடம் பெறுகிறது.
இராமனின் உயிரைக் காப்பதற்காகத்தான் கைகேயி அவனைக் காட்டுக்கு அனுப்பியதாகக்கூறும் ஏட்டில் எழுதாத கதை இந்நூலில் இடம் பெறுகிறது.