எவளுக்கும் தாயாக (old book - rare)
Evalukkum Thaayaaga
₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். அகஸ்தியர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :130
பதிப்பு :1
Published on :1994
ISBN :9788123403540
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartசமூகவியல் இலக்கியக்காரனுக்கு எழுத்து ஒரு தவம். மக்களின் மனசாட்சியையும், தேசங்களின் ஆன்மாவையும் யதார்த்தபூர்வமாகத் தொட்டு நின்ற படைப்புக்களும், படைப்பாளர்களுமே என்றும் நிலைத்து நிற்கின்றார். இந்நூல் மனிதகுலத்தின் மேன்மைக்காகப் பேசுகின்றது.