book

எங்கள் திருநாடு கவிதைகள்

Engal Thirunaadu Kavithaigal

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ. பழனியப்பன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408965
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

தமிழுக்கான கவிதை மரபு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது. இதிலும் தொன்மையான மொழிகளின் கவிதை மரபுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்க் கவிதையின் தனித்த தன்மையை ஆய்வாளர்கள் வியந்து கூறுகிறார்கள். வியத்து பாராட்டக்கூடிய பல சிறப்பான கூறுகளை ஆதிகாலம் முதலே இதுபெற்றது வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.