உடல் நலம் பேண உரிய சில யோசனைகள்
Udal Nalam Pena Uriya Sila Yosanaigal
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :75
பதிப்பு :4
Published on :2000
ISBN :9788123404110
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், , பரவும் விதம், தடுக்கும் முறைகள்
Add to Cartஉடல் நலம் பேண உரிய சில யோசனைகள் என்று இந்நூலில் உடல் நலத்தைப் பாதுகாக்க நல்ல அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. ஒருவரது இடுப்புக்கோடு நீள நீள வாழ்வுக்கோடு குறுகுகிறது. அதாவது வாழ்நாள் சுருங்கிப் போக வேண்டுமென்றால்தான் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு இடுப்பின் கற்றளவைப் பெருக்க வைக்கவேண்டும். அதிக எடை அபாயமானது. நொறுக்குகின்றன. வயிறு நிரம்ப உண்ணாமல் பசி அடங்குவதற்கு முன் சாப்பாட்டுத் தட்டைத் தள்ளி வைத்துவிடுவது நல்லது. அதிக நேரம் பசித்திருக்கவும் கூடாது. உணவைக் குறைந்தும் எடையைக் குறைக்கலாம்; உடற்பயிற்சிகள் செய்தும் எடையைக் குறைக்கலாம். நடத்தல், மெதுவாக ஓடுதல், நீந்துதல் நல்லது. இதன் மூலம் மன இறுக்கம், இரத்த அழுத்தம் ஆகியவை குறையும் உள்ளுணர்வு தெளிவும். மாரடைப்பு வராமல் தடுக்கப்படும். உடற்பயிற்சியின் மூலம் மூளையின் சக்தி அதிகரிக்கிறது.