விலங்கியல்
Vilangiyal
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. கருப்பணன்,N. கண்ணகி,C. சண்முக வள்ளி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :205
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788123408385
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cartஉயிரினங்களின் உடல் அமைப்புகள் வரைபடங்கள் மூலம் விளக்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் ஆகும். உயிரியலின் முக்கியத்துவம் இந்நூலில் வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. இந்நூலை மாணவர் உலகம் மட்டுமல்ல விலங்கியல்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் எளிதாகப் படித்து அறிந்துகொள்ளலாம்.
உயிரினங்களின் உள்ளுறுப்புகள், அமைப்புகள், செயல்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் விலங்கியல் பாடங்களை விரிவாகக் கற்றுக்கொள்ளமுடியும். மருத்தவப் படிப்புக்குக் செல்லும மாணவர்கள் இந்நூலை அவசியம் கற்றறிதல் வேண்டும். இந்நூல் அறிவியல்துறைக்கு மிகவும் பயனுள்ள நூல்.