book

மாமனிதர் ஸி.ஆர்

Maamanithar C.R

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ். மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2004
ISBN :9878123408536
குறிச்சொற்கள் :சரித்திரம், போராட்டம், தலைவர்கள், முயற்சி, எழுச்சி
Add to Cart

தோழர்களாலும் நண்பர்களாலும் அன்புடன் ஸி.ஆர். என்று அழைக்கப்பட்ட அமரர் சண்ட்ரா ராஜேஸ்வரராவ் அவர்கள் நம் நாட்டின் நலனுக்காகவும் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மாமனிதர். நம் நாட்டின் சுதந்திரப்போராட்டத்தில் அவர் தீவரமாகப் பங்கு பெற்றார். காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோதே மார்க்சிய. லெனினிய சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு 1931ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தாலும் மிக எளிய வாழ்க்கையை வாழ்ந்தார். தமது சொத்து அனைத்தையும் விற்றுக் கட்சிக்கு அளித்தார்.