book

புரட்சிக் கவிஞர் பாப்லோ நெருடா

PuratchiKavignar Paaplo Neruda

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறந்தை நாராயணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788123414307
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cart

சிலியின் சுரங்கத் தொழிலாளர்களும், குவாடிமாலாவின் சிறைக் கைதிகளும், பொலீவியாவின் கொரில்லாப் போராளிகளும், கியூபாவில் சோஷலிஸம் அமைத்துக் கொண்டிருப்போரும், உலகெங்கும் உரிமைக்குப் போராடுகின்ற பாட்டாளிகளும் பாடிப் பரப்புகிற கவிதை.. பாப்லோ நெரூடாவின் கவிதை! ' நெஃப்தாலி ரிக்கார்டோ ரெய்ஸ்' என்பது கவிஞனுக்கு பெற்றோர் இட்ட பெயர். கவிதாவானில் சிறகடிக்கத் தொடங்கிய சிறுவன் ரிக்கார்டோ ரெய்ஸ் தனக்குச் சூட்டிக் கொண்ட பெயர் - பாப்லோ நெரூடா. ரயில்வேத் தொழிலாயின் புதல்வனாக உழைப்பாளர் குடும்பத்தில் 1904ல் பிறந்தவர் நெரூடா.