நிலவில்லாத இரவு
Nilavillaatha Iravu
₹42+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுமதீந்திர நாடிக்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :194
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123406312
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், சிறுவர்கதைகள்
Add to Cartவெவ்வேறு கால இடைவெளிகளில் வெளிவந்த பதின்மூன்று கன்னடச் சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நடுத்தர மக்களின் மன ஓட்டங்களையும் நிகழ்வுகளையும் மதிப்பீடுகளையும் பற்றி எழுதப்பட்ட கதைகள் இவை. ஒரு மொழி சார்ந்த கதைக்களாகவோ, குறிப்பிட்ட வகுப்பு - பிரிவு பற்றி எடுத்துக் கொள்ளாமல், பொதுவாக மனிதர்களிடையே நிகழும் ஸ்தூல நிகழ்வுகளைப் பற்றியே பெரும்பான்மையான கதைகள் அமைந்திருக்கின்றான். இலக்கியத்தின் பல பரிமாணங்களைக் கையாண்டிருந்தாலும் ' அடிப்படையில் நான் ஒரு கவிஞன்' என்று பெருமை கொள்ளும் திரு. நாடிக்கின் கதைகள் உரக்க சிந்திக்கும் தன்மையோ, போதனைகளோ அன்றி வாசகனின் போக்குக்கு அவற்றை விட்டுச் செல்பவை.