book

நகையெனும் மெய்ப்பாடு

Nagaiyenum Meipadu

₹40.5₹45 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரா கிருட்டிணன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :115
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410104
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cart

இந்நூலில் அடங்கியுள்ள பத்துக் கட்டுரைகளின் செய்திகளும் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்துக்கொள்ள விழைவோர்க்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக அமைவது மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியினால் ஏற்படும் சிரிப்பே நகைச் சுவையாக இடம் பெறும் என்னும் பாங்கை, ‘நகையெனும் மெய்ப்பாடு’ என்னும் தலைப்பில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.