பூவுக்கு வேறு பெயர்
Poovukku veru peyar
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்தியப்பிரியன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2003
Add to Cartயதார்த்தமான நினைவுகளைக் கண்முன்னே அப்படியே நிழலாலடச் செய்து விடுகிறார் ஆசிரியர். கதையின் கரு சிறிது என்றாலும் அதன் வீச்சு பன்மடங்காக வியாபித்து இருக்கிறது. கதையின் திருப்பமாக பாண்டி அண்ணாச்சி செத்திப் போய் பத்து வருஷமாச்சு இந்த வரிகளைப் படித்தவுடனே கண்களில் நீர் முட்டி நிற்கிறது. காலத்தின் பின் சக்கரம் நினைவுபடுத்தப்படும் பொழுது இதயத்தின் வலி அதிகம் இதயத்தைப் புரட்டி அடித்து விடுகிறது. எந்த மூலைக்கும் காணாத சம்பளம் தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி பதினொரு மணி வரைக்கும் துணி விரிச்சுக் காட்டணும்; போனஸை தீபாவளிக்கு முதல் நாள் இராத்திரிதான் கொடுப்பார்கள், இந்த பாரா முழுக்க பாண்டி அண்ணாச்சியின் குடும்ப அவல நிலையை புட்டு, புட்டு வைக்கிறது.