சூறாவளியும் அடிபணியும் கியூபாவின் பேரிடர் மேலாண்மை
Sooravaliyum adipaniyum Kyubavin Peridar Melaanmai
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :116
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788123410487
குறிச்சொற்கள் :ஆய்வுக் கட்டுரை, சிந்தனை, பல்சுவை, புரட்சி
Add to Cartமிச்சேல் சூறாவளி தாக்கியபோது கரீபியக் கடலில் வட அமெரிக்கா உட்பட பல நாடுகளில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்த அதே சமயம், அது மையம் கொண்டு நேரடியாக வீசிய கியூபாவில் உயிரிழப்பு ஏதும் இல்லை. காரணம் இயற்கைப் பேரிடர்களைக் கியூபா விஞ்ஞான முறைப்படி படிப்படியாகத் திட்டமிட்டுச் சமாளிக்கிறது. அனைவரும் கற்க வேண்டிய நூல்