நாம் போற்றும் சித்தர்கள்
Naam potrum siththarkal
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுனிதா பூபாலன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
சித்தத்தில் சிந்தித்தபடியே ஆன்ம ஞானம் பெற்று, எப்போதும் பேரின்பப் பெருவாழ்வை வாழ வழி கண்டவர்கள் சித்தர்கள். அவர்கள் வாழையடி வாழையென வந்த திருக்கூட்டம். இவர்கள் சிவ நெறியையே தவநெறியாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். ஆனால் சரியை, கிரியை போன்ற அனுஷ்டான விதிகளை எல்லாம் ஒதுக்கி ஆன்ம ஞானம் ஒற்றையே பற்றி வாழ்ந்தவர்கள். உடம்பை பொய் என்று கூறி வந்தவர்கள்.