காதல் தேவதை
Kaathal Devathai
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எமிலி ஜோலா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2008
ISBN :9188123413035
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartநம்ப முடியவில்லை - ஆறு நாட்களில் உலகம் படைக்கப்பட்டதாம். மனிதன் தோன்ற்ய நாட்கொண்டு இன்றுவரை அவன் தெரிந்துகொள்ளும் உணர்வுகளுக்காக பிழைகள் செய்யப்பட்டு நசுங்கிப் போவதே வழக்கமாயிற்று.
ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் சரி அதன் மாற்றத்திலும் சரி பண்பாடு முக்கிய பங்காற்றி வருகிறது. அது காலப் போக்கில் சிதறடிக்கப் பட்டு தூற்றகின்ற அளவுக்கு அவன் பின்னடைந்து கிடப்பது துரதிர்ஷ்டம்.
இது காலத்தின் நாகரிகமா? அல்லது அறியா போக்கா? என்று கண்டறியப்படாத ஒரு நிலைப்பாடு.