சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது?
Chinna Noolkanda Nammai Siraipaduthuvathu
₹230+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :368
பதிப்பு :39
Published on :2017
Add to Cartதனி மனிதனுள் தோன்றும் தவிர்க்கப்பட வேண்டிய சில சின்ன நூலிழைகள் போன்ற உணர்வுகள் படிப்படியாகப் பெரிதாக உருமாறி வலிமை பெற்று அவனைப் பல பூதாகாரமான பிரச்சனைகள் என்னும் இரும்புச் சங்கலிகளுக்குள் சிறைப்படுத்தி சித்திரவதை செய்வதை ஆசிரியர் வெகு அழகாக சிறந்த உதாரணங்களுடன் இந்நூல் முழுக்க வெளிக்காட்டுகிறார்.