book

இழப்புகளைத் தவிர்க்க எளிய சில யோசனைகள்

Ilappugalai Thavirka Eliya Sila Yosanaigal

₹22.5₹25 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :55
பதிப்பு :1
Published on :1995
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

 அன்றாட வாழ்க்கையில் எவ்வளவோ வெற்றிகரமாகச் செயல்படும் மனிதர்கள் கூட திடீரென்று சில இழப்புகளைச் சந்திக்க நேரிடுவதைக் காண்கிறோம். நன்கு படித்து, நல்ல பதவியிலுள்ள மனிதர்களும் திடீரென இழப்புகளைச் சந்திக்கும்போது நிலைகுலைந்து போவதைக் காண்கிறோம்.

 அந்த இழப்புகளை ஒரு காலகட்டத்திற்குள் ஈடுகட்டக் கூடிய நிலையில் இருப்பவர்கள் கூட இழப்பு நேரிட்டதும் செய்வதறியாது திகைக்கின்றனர்.

 பத்திரிகைகளில் இழப்புகளைப் பற்றி பல்வேறு செய்திகளைப் படித்தாலும் அப்படிப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஏற்பட்டிருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் விவரித்திருந்தாலும் தமக்கும் அப்படிப்பட்ட இழப்புகள் நேரிடும் என்று யாரும் நினைப்பதில்லை.