book

அழுக்குப் படாத அழகு (நாடகம்)

Alukku Padaatha Alagu(Naadagam)

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. கமலவேலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :132
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788123409863
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு.நாடகங்கள்
Add to Cart

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கொள்கை நெறி கொண்ட மா. கமலவேலன் அவர்கள் தனது படைப்புகளில் அதனைத் தொனிக்கச் செய்கிறார். பெண்கள், குழந்தைகள், ஏழைகளின் பிரச்சினைகள், சாதி-மத ஒருமைப்பாடு, மனித நேயச் சிந்தனை, பழிவாங்க நினைக்கக்கூடாது என்ற போதனை ஆகியவை இந்நூலில் உணர்த்தப்படுகின்றன.