குற்றத் தண்டனையும் தீர்பபுரைகளும்
Kutra Thandanaikalum Theerpugalum
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :225
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788188049264
Out of StockAdd to Alert List
இந்நூலின்கண் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் முக்கியப் பிரிவுகளும் அந்தப் பிரிவுகளின்கீழ் பல்வேறு உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புரைகளும் அடங்கியுள்ளன்.
சட்ட விரோதமாகக் கூடுதல் குற்றம் முதல் அவதூறு குற்றம் வரையில் ஈண்டு விளக்கியுரைக்கப்பட்டுள்ளன.
சட்ட நூல்களில் குற்றங்கள் என்றால் என்ன? அவைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் யாது? என்பன பற்றி தெரிந்து கொள்வது மட்டுமே முழுமையாகச் சட்ட அறிவு பெற்றதாகி விடாது. வழக்குத் தீர்வுகளையும் விளக்கங்களையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.